2 திமுக எம்எல்ஏக்கள் மருத்துவமனையில் அனுமதி
நெல்லை: திருநெல்வேலி திமுக எம்.எல்.ஏ மாலைராஜா, தென்காசி தொகுதி திமுக, எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை தொகுதி திமுக எம்.எல்.ஏ மாலைராஜா. இன்று அதிகாலை அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
அங்கு அவர் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைக்காக அவர் வந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரது உடலுக்கு என்ன பிரச்சினை, என்ன மாதிரியான பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன என்பது குறித்து மருத்துவமனை வட்டாரத்திலும், எம்.எல்.ஏ. தரப்பிலும் தெரிவிக்கப்படவில்லை.
அதிகாலையில், அரசு மருத்துவமனையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. வந்து சேர்ந்திருப்பதால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி எம்எல்ஏவும்..
இந் நிலையில் தென்காசி தொகுதி திமுக, எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் வன்னாரப்பேட்டையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் நெல்லை திமுக செயலாளராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications