பென்னாகரம் இடைத் தேர்தல் ஒத்திவைப்பு - சிபிஐ வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியின் கோக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் ஒத்திவைத்து அறிவித்துள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் வரவேற்கிறோம்.
ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற இம்முடிவினை மேற்கொண்ட தேர்தல் ஆணையத்தை பாராட்டுகின்றோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications