பிரேசில் நாட்டில் கனமழை-நிலச்சரிவில் 40 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகருக்கு அருகே உள்ள இல்ஹா கிராண்ட் என்ற தீவுப் பகுதியில் இச் சம்பவம் நடந்தது. புத்தாண்டைக் கொண்டாட ஏராளமான மக்கள் இந்தத் தீவில் குவிந்த நிலையில் கன மழை கொட்டியது.
இதையடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் 2 விடுதிகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் 40 பேர் வரை பலியாகிவிட்டனர். இதுவரை 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடரும் கன மழை காரணமாக மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications