திருச்சியில் விரைவில் 3ஜி சேவை அறிமுகம்
Subscribe to Oneindia Tamil

இத்தகவலை மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "பெரம்பலூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு முதல்வர் கருணாநிதி வரும் மார்ச் மாதம் அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக 3,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் 300 ஏக்கர் பரப்பளவில் 500 கோடி ருபாய் மதிப்பீட்டில் துணை நகரம்அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த வளர்ச்சிப் பணிகளை கருத்தில் கொண்டு, செல்போன்களில் வீடியோ மூலம் முகம் பார்த்து பேசும் வசதி கொண்ட 3ஜி சேவை திருச்சி மற்றும் பெரம்பலூர் பகுதிகளில் வரும் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் அமல்படுத்தப்படும்" என்று கூறினார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications