பொங்கல் பொருட்களை இலவசமாக கொடுங்கள்- பாஜக கோரிக்கை
சென்னை: பொங்கல் பொருட்களை தமிழக அரசு இலவசமாக ரேஷனில் வழங்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநில தலைவராகத் தேர்வாகியுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பொங்கல் வைப்பதற்கு அடிப்படை தேவையாக இருக்கும் வெல்லம், சர்க்கரை ஆகியவற்றின் விலை வானத்தை தொட்டு கொண்டிருக்கிறது.
2 வாரங்களில் 1 குவிண்டால் வெல்லம் 250 ரூபாயிலிருந்து 300 ரூபாய் அதிகரித்துள்ளது. அதாவது 1 கிலோ வெல்லம் 58 ரூபாய் முதல் 62 வரை விற்கப்படுகிறது.
சர்க்கரை கடந்த பொங்கல் தினத்தின் போது 1 கிலோ ரூ.22க்கு விற்றது. இன்று இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் இப்படி விலை ஏறினால் பொங்கல் பண்டிகை எப்படி இனிப்பாக அமையும்?
அதனால் பொங்கலுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல சென்ற ஆண்டை போலவே பொங்கல் பொருட்களை இலவசமாக ரேஷன் கடைகளில் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications