இந்தாண்டும் விலைவாசி உயரும்- ஐஎம்எப் அபாய மணி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவில் அத்தியாவசியப் பொருள்களின் விலை இன்னும் கடுமையாக உயரும் என்று கணித்துள்ளது சர்வதேச நிதி நிறுவனமான ஐஎம்எப்.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
2010-ம் ஆண்டில் சர்வதேச பொருளாதாரம் மேம்படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அனைத்து தரப்பிலும் தேவை கணிசமாக பெருகும். அதே நேரம் பல்வேறு பொருள்களின் விலையில் கடுமையான உயர்வைச் சந்தித்தே தீர வேண்டும்.
வளரும் நாடுகளில் தொழில்கள் விரைவான வளர்ச்சியை எட்டும். இந்த விலை உயர்வைத் தடுக்க முடியாது.
எனவே பொருள்களில் முதலீடு செய்வோருக்கு இந்த முறை நல்ல வாய்ப்பு உள்ளது, என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications