தப்பி ஓடிய பாக். தீவிரவாதிகள் குறித்து துப்பு தந்தால் ரூ. 50,000 பரிசு - போலீஸ்

பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் அப்துல் ரஸ்ஸாக், முகம்மது சாதிக், ரபாகத் அலி. மூன்று பேரும் 9 ஆண்டுளுக்கு முன்பு செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
சிறைவாசம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மூன்று பேரும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படவிருந்தனர். அதற்கு முன்பு அவர்களை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலீஸார் கொண்டு சென்றனர். அப்போது அங்கிரு்நது 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.
இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று பேரையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லி மற்றும் அருகாமை மாநிலங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மூன்று பேர் குறித்த தகவல் கொடுப்போருக்கு ரூ. 50,000 பரிசு அளிக்கப்படும் என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. அவர்களுடைய புகைப்படங்களையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications