அனிதா ராதாகிருஷ்ணனின் தம்பி மதுரையில் மாயம்
மதுரை: திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் தம்பி மதுரையில் மாயமாகியுள்ளார்.
அனிதா ராதாகிருஷ்ணின் தம்பி நித்தியானந்தம் (54). இவர் மதுரையில் வசித்து வருகிறார். சனிக்கிழமை காலை வாக்கிங் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவருடைய குடும்பத்தினர் பல்வேறு இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் நித்தியானந்தம் கிடைக்கவில்லை.
இதையடுத்து நித்தியானந்தத்தின் மகன் ராமானந்தன், தல்லாகுளம் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
பணம் பறிக்கும் கும்பல் நித்தியானந்தத்தை கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சமீபத்தில் ஸ்ரீஜெயம் ரியல்ஸ் மற்றும் ஜெம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அசோக் குமார் என்பவரும், மதுரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரி முருகேசன் ஆகியோரும் இதேபோலத்தான் காணாமல் போய் பின்னர் பணம் பறிக்கும் கும்பலிடமிருந்து அவர்களாகவே மீண்டு வந்தது நினைவிருக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications