ஆன்லைனில் மீண்டும் சர்ச்சைக்குரிய மிஷெல் ஒபாமா படம்

இரண்டு மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் 'கூகுள்' சர்ச் என்ஜினின் தேடல் பக்கத்தில் முதலாவதாக இப்படம் தோன்றுகிறது.
மிஷெல் ஒபாமாவின் முகத்தை சிம்பன்சி குரங்குடன் 'மார்ஃபிங்' செய்து கடந்த நவம்பர் மாதம் 'ஹாட்கேர்ஸ்' என்ற பிளாக்ஸ்பாட் வெளியிட்டது.
'கூகுள்' சர்ச் என்ஜினில் படங்களை தேடும்போது மிஷெய்ல் ஒபாமா என்று டைப் செய்தால் இந்த படவே முதலாவதாக வந்தது. இது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இனவெறியின் பிரதிபலிப்பாகக் கருதி பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கிளம்பிய எதிர்ப்பை தொடர்ந்து, 'ஹாட்கேர்ஸ்' பிளாக்ஸ்பாட் தனது பிளாக்கில் இருந்து இந்த படத்தை அப்புறப்படுத்திவிட்டு மன்னிப்பும் கேட்டது.
ஆனால், இப்படத்தை அப்புறப்படுத்துவதில் பல்வேறு தொழில்நுட்ப நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூகுள் நிறுவனம் கூறிவிட்டது. மேலும், கருத்து சுதந்திரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்த முடியாது என்ற கொள்கையையும் கூகுள் சுட்டிக்காட்டியது.
எனினும் அப்படம் தேடல் பக்கத்தில் இருந்து தானாகவே பின்னுக்கு தள்ளப்பட்டுவிடும் என கூறப்பட்டு பின்னர் அப்படம் பெரும்பாலானோர் கண்களில் படாமல் இருந்தது.
இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு பிறகு அதே படம் மீண்டும் 'கூகுள்' சர்ச் என்ஜினில் முதலாவதாக தோன்றி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications