சிலிண்டர் உடனே வேணுமா... 'போட்டுக் கொடுங்க'!
Subscribe to Oneindia Tamil

இதனை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனே அறிவித்துள்ளது.
பல நேரங்களில் கியாஸ் சிலிண்டர்களை ஊழியர்கள் கொண்டு வரும்போது, வீட்டில் ஆள் இருப்பதில்லாமல் போகிறதாம். இதனால ஊழியர்களுக்கு நேர விரயமும், வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் சிலிண்டர் கிடைக்காத நிலையும் ஏற்படுகிறதாம்.
இதைத் தவிர்க்க, எந்த நேரத்துக்கு சிலிண்டர் கொண்டு வரவேண்டும் என்று வாடிக்கையாளர்கள் சொல்லிவிட்டால் போதும், சரியாக அந்த நேரத்துக்கு ஊழியர்கள் சிலிண்டர்களோடு வந்து நிற்பார்கள் என்று ஐஓசி தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
ஏற்கெனவே பரீட்சார்த்த முறையில் சோதிக்கப்பட்டு, மக்கள் தாராளமாக பணம் தருகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே இந்த வேலையில் இறங்கியுள்ளது ஐஓசி.












Click it and Unblock the Notifications