கோவை வேளாண் விஞ்ஞானிக்கு தங்க பதக்கம் - விருது
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த முனைவர் குமாருக்கு, 2009 -ம் ஆண்டுக்கான 'ஸ்ரீ கிரிதாரி லால் சதா' நினைவு தங்கப்பதக்கம் மற்றும் விருது வழங்கப்பட்டது.
கோவை, வேளாண் பல்கலைக்கழக தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முனைவராக குமார் உள்ளார்.
நூற்புழுவிற்கு எதிர்ப்பு திறனுள்ள வீரிய ஒட்டு வாழை, பப்பாளியில் அதிக மகசூல், வாழையில் அடர்நடவு மற்றும் நீர் வழி உரமிடுதல் போன்ற புதிய முறைகளை கண்டறிந்ததற்காக, தேசிய அளவிலான ஸ்ரீ கிரிதாரி லால் சதா விருதை பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications