தமிழகத்திற்கு அரிசி: ரூ. 26 கோடி ஊழல்-தெலுங்கு தேசம்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து குண்டூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்திற்கு அரிசி வழங்குவதற்காக அரிசி ஆலை அதிபர்கள் சங்கத்திடமிருந்து அரிசியைப் பெறுவதற்காக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 130 லஞ்சம் கேட்டுப் பெற்றுள்ளனர்.
அரிசி ஆலை அதிபர்கள் சங்கத்தினர், உணவுக் கார்ப்பரேஷன் வழங்கும் விலையை விட (குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1770) 100 ரூபாய் குறைத்துத் தருவதாக கூறியதை ஆந்திர மாநில சிவில் சப்ளைஸ் துறை ஏன் ஏற்கவில்லை என்பது தெரியவில்லை.
அதற்குப் பதில் குவிண்டாலுக்கு ரூ. 130 லஞ்சம் வாங்கியுள்ளனர். இதன் மூலம் ரூ. 26 கோடி வரை ஊழல் நடந்துள்ளது.
ஆந்திராவிடமிருந்து பெறும் அரிசிக்காக தமிழக அரசு எவ்வளவு விலை தருகிறது என்ற விவரத்தை முழுமையாக ஆந்திர மாநில அரசு வெளியிட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications