ஆஸி ஹோட்டலில் இந்தியர்கள் நுழைய தடை!
மெல்போர்ன்: மெல்போர்னில் உள்ள ஹோட்டலுக்குள் செல்ல முயன்ற 3 இந்திய இளைஞர்களுக்கு தகுந்த காரணம் இல்லாமல் அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இனப்பாகுபாடு அடிப்படையிலேயே இந்த விரும்பத்தகாத சூழலை தாங்கள் எதிர்கொண்டதாக இளைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மூன்று இந்தியர்கள் மற்றும் மூன்று நேபாளிகள் ஒன்றாக சேர்ந்து மெல்போர்னில் உள்ள சென்டர் லயன் ஹோட்டல் பாருக்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து நேபாளத்தைச் சேர்ந்த சுஜன் பதாக் என்ற இளைஞர் கூறுகையில்,
'எங்கள் நண்பர் அபிஷேக் அகர்வால் இந்தியாவுக்கு திரும்ப உள்ளார். அதற்காக பார்ட்டி கொண்டாட திட்டமிட்டோம்.
சென்டர் லயன் ஹோட்டல் பாருக்கு நாங்கள் 6 பேரும் சென்றோம். அப்போது எங்களின் அடையாளத்தை கேட்ட ஹோட்டல் நிர்வாகிகள், எங்களை திரும்பிப்போகுமாறு கூறிவிட்டனர்.
அவர்களிடம் காரணத்தை கேட்டால் எதையும் சொல்லவில்லை. எங்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறுவதற்கு சரியான காரணம் எதுவும் கிடையாது.
நாங்கள், ஆசியர்களாக, குறிப்பாக இந்தியர்கள் என்ற அடையாளத்திற்காக அனுமதி மறுக்கப்பட்டதாகவே புரிந்துகொள்ள முடிகிறது.
இதை இனவெறி தொடர்பான அவமரியாதை என்று தான் பின்னர் எல்லோரும் விவரிப்பார்கள்' என்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications