கடும்பனி: ரயில்கள் மோதி 3 பேர் பலி
தண்ட்லா: உத்தரப்பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக நின்றுகொண்டிருந்த ரயில் மீது மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயில் மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
கடந்த ஒருவாரத்தில் பனி காரணமாக ஏற்படும் நான்காவது ரயில் விபத்து இது.
உத்தரப்பிரேதச மாநிலத்தில் தண்ட்லாவுக்கு அருகே நிட்டாவலி எனும் ரயில் நிலையத்தில் கான்பூர் நோக்கி செல்லும் ஷ்ரம் சக்தி எக்ஸ்பிரஸ் நின்று கொண்டு இருந்தது.
அடுத்த தண்டவாளத்தில் வரும் ரயிலுக்கு இடம் விட்டு இந்த ரயில் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அதே திசையில் பிவானிலிருந்து கான்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த கலிந்தி எக்ஸ்பிரஸ் கடும் பனி மூட்டத்தால் ரயில் நின்று கொண்டிருப்பது தெரியாமல் வேகமாக வந்து நின்று கொண்டிருந்த ரயிலின் பின் புறத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் நின்று கொண்டிருந்த ரயிலின் பின்புறத்திலிருந்த பெட்டியுடன் எஞ்சின் மோதியதில் அந்த பெட்டி முழுவதும் சேதம் அடைந்தது.
இந்த பயங்கர விபத்தில் 3 பேர் பலியானார்கள். 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் 2 பேர் குழந்தைகள், ஒருவர் பெண்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications