நளினி விடுதலை குறித்து சோனியா தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் - சாமி
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான நளினியை விடுவிப்பது குறித்து தனது நிலையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெளிவுபடுத்த வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஏற்கனவே நளினிக்கு கருணை காட்டப்பட்டு அதன் பேரில்தான் ஆயுள் தண்டனையாக அவரது தண்டனை மாற்றப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அவருக்குக் கருணை காட்டுவது சட்டவிரோதமாகும். இதைத் தடுத்து நிறுத்த சோனியா காந்தி முன்வர வேண்டும்.
ஆனால் நளினி குறித்து சோனியா காந்தி காட்டி வரும் அசாதாரணமான கவலை மிகவும் வியப்பாக உள்ளது. அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் நளினிக்கு பிறப்பிக்கப்பட்ட தூக்குத் தண்டனை பொருத்தமானதே என்று இரண்டு முறை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்படி இருந்தும் அவர் மீது கருணை காட்டினார் சோனியா.
ஆனால் தற்போது நளினி விடுவிக்கப்படவுள்ளார் என்ற செய்தி வலுத்து வரும் நிலையில் சோனியா அமைதி காப்பது புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications