தெலுங்கானாவுக்காக ஐந்து வக்கீல்கள் சாகும் வரை உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
கரீம்நகர்: தெலுங்கானா மாநிலம் அமைக்க ஆதரவு தெரிவித்து ஐந்து வக்கீல்கள் கரீம்நகரில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கினர்.
இன்று காலை மாவட்ட கோர்ட் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஊர்வலமாக வந்த அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அதற்குக் கீழே உண்ணாவிரதத்தில் அமர்ந்தனர்.
அவர்களை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.எல்.சி நரதசு லட்சுமண் ராவ், எம்.எல்.ஏ மோகன், முன்னாள் எம்.பி. வினோத் குமார் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications