பிரபாகரன் மரணத்தை உறுதிப்படுத்தும் 'ஆவணம்' சிபிஐக்குக் கிடைத்துள்ளது - ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மரணம் அடைந்து விட்டதாக இலங்கை அரசு கூறியது. இதையடுத்து ராஜீவ காந்தி வழக்கை மூடுவதற்கு வசதியாக, மரண சான்றிதழை அளிக்குமாறு மத்திய அரசு கோரியிருந்தது.
ஆனால் இதுவரை அது வரவில்லை. இதுகுறித்து தகவல் அறியும் சட்டத்தின் மூலம் சிபிஐயிடம் கேட்கப்பட்ட ஒரு தகவலில், பிரபாகரன் மரணத்தை உறுதிப்படுத்தி ஆவணம் ஒன்றை இலங்கை அனுப்பியுள்ளது. அதேசமயம், இதுவரை மரணச் சான்றிதழ் வரவில்லை என்று சிபிஐ தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் செய்தியாளர்களை இன்று டெல்லியில் சந்தித்த ப.சிதம்பரத்திடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த ப.சிதம்பரம், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை இலங்கை அரசு தங்களுக்கு தரப்பட்டுள்ளதாக சிபிஐ என்னிடம் தெரிவித்துள்ளது என்று கூறினார்.
More From
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications