பெற்றோர் எதிர்ப்பு: காதல் ஜோடி தனித்தனியே தற்கொலை!!
நெல்லை: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனம் உடைந்த மருத்துவக் கல்லூரி காதல் ஜோடி ஒரே நேரத்தில் தனித்தனி இடங்களில் தற்கொலை செய்து இறந்தனர்.
திருவனந்தபுரம் மேலரன்னூர் பகுதியை சேர்ந்தவர் சுனித்குமாரின் மகன் ஜனாப் சுனில். நெல்லையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பி.டி.எஸ் படித்து வந்தார்.
திருவனந்தபுரம் பிரவச்சம்பலம் பகுதியை சேர்ந்த சிவராஜேந்திரனின் மகள் அமலா. இவர் எர்ணாகுளத்தில் உள்ள அமிர்தா மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சுனில், அமலா ஆகியோர் பிளஸ்டூ வரை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர். அப்போதே இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
கல்லூரியில் சேர்ந்த பிறகும் இவர்கள் ஒன்றாக பழகி வருவதை அறித்த பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை அமிர்தா மருத்துவமனையின் 16வது மாடியில் இருந்து குதித்து அமலா தற்கொலை செய்து கொண்டார். சுனில் அதே நேரத்தில் வீட்டுக்கு அருகில் உள்ள கார் ஷெட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இருவரும் தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ளனர். அதில் 8 வருடமாக தொடர்ந்த காதலை பிரிக்க பெற்றோர் முயற்சிப்பதால் தற்கொலை செய்து கொள்வதாக இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications