ஏப்ரல் 9ம் தேதி இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம்

சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி வருவதால் அதற்குள் தேர்தலை முடித்து விட திட்டமிட்டுள்ளாராம் அவர்.
இதுகுறித்து திவயின என்ற சிங்களப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், சுதந்திர தினத்திற்கு மறு தினம் நாடாளுமன்றம் கலைக்கப்படும். அதையடுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்படும். ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் வாய்ப்புள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை நடத்த ரூ. 180 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாம். தேர்தல் தொடர்பான பூர்வாங்கப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டதாக தெரிகிறது.
அதேசமயம், தன்னை பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு சமீபத்தில் தேர்தல் ஆணையர் தயானந்த திஸநாயகே கூறியிருந்தார். மேலும், அதிபர் தேர்தலின்போது பெருமளவில் தான் நெருக்கடிக்குள்ளானதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
எனவே அவர் தேர்தல் ஆணையராக நீடிக்க ராஜபக்சே அனுமதிப்பாரா அல்லது புதிய ஆணையரை நியமிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் ஏப்ரல் மாதத்தோடு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications