தமிழ் ஈழ தனியரசு அமைய 99.33% இங்கிலாந்து தமிழர்கள் ஆதரவு
Subscribe to Oneindia Tamil
லண்டன்: தமிழ் ஈழ தனியரசு அமைய வேண்டும் என்று கோரி இங்கிலாந்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 99.33 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
இதில் வட்டுக்கோட்டையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கேற்ப தமிழ் ஈழ தனியரசு அமைய வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வியுடன் கூடிய கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் இங்கிலாந்தில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர். இதில் 99.33 சதவீத தமிழர்கள் தமிழ் ஈழ தனியரசு வேண்டும் என்று வாக்களித்துள்ளனர்.
லண்டனில் உள்ள பார்க் லேன் ஷெரட்டன் ஹோட்டலில் நடந்த இந்த வாக்கெடுப்பு, பத்திரிக்கையாளர்கள், இங்கிலாந்து எம்.பிக்கள், பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்து முடிவு அறிவிக்கப்பட்டது.
மொத்தம் வாக்களித்த 64,692 வாக்காளர்களில் 64,256 வாக்காளர்கள் தனித் தமிழீழ அரசினை நிறுவுவதற்கு ஆம் என்றும் 185 வாக்காளர்கள் இல்லை என்றும் 251வாக்குகள் செல்லுபடியாகாத வாக்குகளாகவும் பதிவாகியுள்ளன.
More From
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை













Click it and Unblock the Notifications