கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஒத்திகை
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரும் கன்னியாகுமர் கடலோரப் பகுதியில், பேரிடர் மேலாண்மை மற்றும் தீவிரவாத பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடந்தன.
கன்னியாகுமரி, ராமேஸ்வரம், உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சி முகாம் கன்னியாகுமரியில் நடந்தது.
இதில் தேசிய பேரிடர் மேலாண்மை முதுநிலை நிபுணர் பிரிகேடியர் பிகே கண்ணா பங்கேற்றார். கலெக்டர் ராஜேந்திர ரத்னு, எஸ்பி ராஜேந்திரன், உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொணடனர்.
சுனாமி, கடல் சீற்றம், உள்ளிட்டவை ஏற்பட்டால் மீட்பு பணிகளை எப்படி மேற்கொள்வது, என்று பிரிகேடியர் கண்ணா விளக்கமளித்தார். பின்னர் தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிப்பது பற்றியும் செயல்முறை விளக்கம் அளித்தார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications