விமானப் படையில் தமிழகத்தின் பங்களிப்பு 3% மட்டுமே!
சென்னை: இந்திய விமானப் படையில் தமிழர்களின் பங்களிப்பு 3 சதவீதம் மட்டுமே இருப்பதாக தலைமை பயிற்சி கமாண்டர் வி.ஆர்.அய்யர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விமானப் படையின் பெங்களூர் பிரிவு தலைமை பயிற்சி கமாண்டர் விஆர்.அய்யர் சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
சென்னை ஆவடி மற்றும் தாம்பரம் பகுதிகளில் இயங்கிவரும் விமானப்படை பயிற்சி நிலையங்களில் போதிய வசதிகள் இல்லை என்பதால் அதுதொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு முதல்வரிடம் கேட்டுள்ளோம்.
விமானப் படையில் உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பு 40 சதவீதம் உள்ளது. ஆனால் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பு 3 சதவீதம் மட்டுமே உள்ளது.
தமிழகத்தில் விமானப் படை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வரிடம் விவாதித்துள்ளோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications