வீரப்பன் புதைத்த பணமூட்டை: மேட்டூர் அருகே பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்: சந்தனக் கடத்தல் வீரப்பன் பதுக்கி வைத்த பணமூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கிளம்பிய வதந்தியால் மேட்டூர் அருகே உள்ள கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக-கர்நாடக எல்லையில் மேட்டூர் அருகே கோவிந்தப்பாடி கிராமம் உள்ளது. அங்குள்ள விவசாய நிலத்தில் விளையாடச் சென்ற மாணவர்கள் அப்பகுதியில் பண மூட்டைகளை கண்டதாக பலரிடம் கூறினர்.
கன்னட நடிகர் ராஜ்குமார் உள்ளிட்டோரை வீரப்பன் கடத்திய சமயத்தில் கைமாறியதாகக் கூறப்படும் பணத்தை இப்பகுதிகளில் பதுக்கி வைத்ததாக கிராமவாசிகள் பேசிக்கொண்டனர்.
இதனால் கிராம மக்களிடை திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொளத்தூர் போலீசார் இத்தகவல் உண்மையா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications