பி.டி கத்தரி: ஆர்எஸ்எஸ் திட்டவட்ட எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விதைகளை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என ஆர்.எஸ்.எஸ் திட்டவட்டமாக கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், இந்திய வேளான் துறையில் பிடிகத்தரிகளை அனுமதிப்பதும், தீவிரவாதிகளை நாட்டுக்குள் ஊடுருவ அனுமதிப்பதும் ஒன்று தான் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோஹன் பகவத் கூறியுள்ளார்.
பெங்களூரில் ராஷ்ட்ரிய சேவா சமிதி சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த மோஹன்பகவத் இதுபற்றி கூறுகையில்,
'நமது பாரம்பரிய விவசாயம் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. எனவே பிடி கத்தரி வகைகளை இந்திய விவசாயிகள் திட்டவட்டமாக ஒதுக்கவேண்டும். பி.டி கத்தரி நமது விவசாயத்தில் இணைக்கப்படுவதையும், நாட்டுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவதையும் நாம் சமமாகத் தான் பார்க்க வேண்டியுள்ளது' என்றார்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications