பலாத்காரம் செய்ததாக பெண் புகார்: ராணுவ வீரர் கைது
திருச்செந்தூர்: திருமண ஆசை காட்டி கோவில்பட்டி இளம் பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்ததாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் முத்துச்செல்வி. இவருக்கும் புளியம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த ராணுவ வீரர் பாலமுருகன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
முத்துச்செல்வியை பாலமுருகன் திருமண ஆசை காட்டி திருச்செந்தூருக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். பின்னர் பாலமுருகன் ராணுவ பணிக்கு சென்று விட்டார்.
முத்துசெல்வி பலமுறை பாலமுருகனை தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்யுமாறு வலியுறுத்தினார். ஆனால் அவர் மறுக்கவே முத்துச்செல்வி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
பின்னர் வழக்கு திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் பாலமுருகன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் சோனா, விமலா ராணி புளியம்பட்டி சென்று பாலமுருகனை கைது செய்தார்.
--
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications