திருச்சியில் தனியார் டிவி செய்திவாசிப்பாளர் காதலருடன் மாயம்
திருச்சி: திருச்சியில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றும் தீபா என்பவர் தனது காதலருடன் மாயமாகி விட்டார்.
திருச்சியை சேர்ந்தவர் தீபா (23). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். அதே கல்லூரியில் 2 -ம் ஆண்டு படித்து வருகின்றார் வீரா என்ற மாணவர்.
இவர்கள் இருவருக்கும் ஆரம்பத்தில் சாதாரண பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் முற்றி காதலாக கனிந்துள்ளது. இந்த விஷயம் கல்லூரிக்கு தெரிய வந்ததும் பேராசிரியை வேலையை விட்டு நிறுத்தி விட்டனர்.
இதனையடுத்து, அவர் திருச்சியில் உள்ள ஒரு உள்ளுர் தனியார் தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த 4 ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபா - வீரா ஆகிய இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications