சென்னை அருகே இளைஞர் கழுத்தை அறுத்துக் கொடூரக் கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அடையாளம் தெரியாத நபர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் அருகே இன்று காலை சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
அப்பகுதி மக்கள் நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டுச் சென்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
பிணமாகக் கிடந்தவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்றும், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையானவர், புளூ கலர் ஜீன்ஸ் பேண்டும், அதே கலரில் டி.சர்ட்டும் அணிந்திருந்தார். வழுக்கை தலையுடன் காணப்பட்டார். அவரை அடையாளும் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications