வரலாற்றுச் சின்னமா, குவாரி மலையா: கிராம மக்கள் கொதிப்பு!
மதுரை: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள யானைமலை குன்றை தனியார் குவாரிக்கு குத்தகைக்கு விடப்படுவதை எதிர்த்து சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையி்ட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை, ஒத்தக்கடை அருகே உள்ள யானைமலை குன்றை அப்பகுதியில் உள்ளவர்கள் மட்டுமல்லாது, சுற்றுப்புறத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தெய்வீக சின்னமாக வழிபட்டு வருகின்றனர்.
மேலும் அங்குள்ள குகைப் பகுதிகளில் வரலாற்றுக் காலத்தின் கல் ஓவியங்களும் நிறைந்து காணப்படுகின்றன.
இந்நிலையில் யானை மலை குன்று தனியார் குவாரி நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்படுவதாக தகவல்கள் வெளியானது.
இதையடுத்து, இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் திரளாக வந்து குவிந்தனர்.
அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், யானை மலையை குத்தகைக்கு விடக்கூடாது என வலியுறுத்தி மனு ஒன்றையும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
இதைத்தொடர்ந்து எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்த மக்களை மாவட்ட ஆட்சியர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications