பைனாகுலர் மூலம் விமானங்களை நோட்டமிட்ட 2 இங்கிலாந்து நாட்டினர் கைது
Subscribe to Oneindia Tamil

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் அருகே உள்ள ரேடிஸ்ஸன் ஹோட்டலில் தங்கியிருந்த ஸ்டீபன் ஹாம்ப்ஸ்டன், ஸ்டீவன் மார்ட்டின் இருவரும் சக்தி வாய்ந்த பைனாகுலர்கள் மூலம் விமானங்களை பல மணி நேரம் கண்காணித்து வந்தனர்.
இதைக் கண்டு சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையசுத்து விரைந்து வந்த போலீசார் இருவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அவர்களிடமிருந்த பைனாகுலர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மத்திய உளவுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications