ஜான்சி-பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 23 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஜான்சி (உ.பி.): உ.பி. மாநிலம் ஜான்சி அருகே ஆற்றில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் கல்யாண வீட்டைச் சேர்ந்த 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜலான் மாவட்டம் மாதவர் கர் என்ற இடத்தில் இன்று அதிகாலை இந்த கோர விபத்து நடந்தது.
விபத்துக்குள்ளான பேருந்தில் கல்யாண கோஷ்டியினர் பயணித்துள்ளனர். பஸ் வேகமாக போய்க் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆற்றில் பாய்ந்தது.
இதில் நீரில் மூழ்கி 23 பேர் உயிரிழந்தனர். போலீஸாரும், மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications