படகு மூலம் கடத்தப்பட்ட அரிசி, டீசல் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி சின்னமுட்டம் மீ்ன்பிடி துறைமுகத்தில் விசைப்படகில் இருந்த 3 ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் அரிசி, துணிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி சின்னமுட்டம் மீ்ன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளன.

நேற்று முன்தினம் மாலை சின்னமுட்டம் துறைமுகத்தின் படகு தளத்தில் 3 ஆயிரம் லிட்டர் டீசல், 110 கிலோ அரிசி மற்றும் துணிகள் என பல்வேறு பொருட்களுடன் ஏழு விசைப்படகுகள் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்றபோது படகில் இருந்த 3 பேர் கடலில் குதித்து தப்பினர். படகில் பிளாஸ்டிக் டேங்குகளில் வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டர் டீசல், அரிசி துணிகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+