அதிமுக பந்தலுக்கு தீ வைபபு-நெல்லையில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை பேட்டையில் ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி அதிமுகவினர் அமைத்திருந்த பந்தலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையில் ஜெயலலிதா பிறந்த நாளை ஓட்டி நேற்று அதிமுகவினர் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர். பேட்டை 48வது வார்டில் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, துணை செயலாளர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையொட்டி மாநகராட்சி மருத்துவமனை அருகே பந்தல் போடப்பட்டிருந்தது. இன்று அதிகாலை யாரோ மர்ம நபர்கள் அந்த பந்தலுக்கு தீ வைத்து விட்டு ஓடிவிட்டனர். இதனை யாரும் கவனிக்க வில்லை. இதனால் பந்தல் முழுவதும் எரிந்து சாம்பலானது.
இதுகுறித்து 48வது வார்டு அதி்முக செயலாளர் அப்துல்லா பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications