குமரி: கடலோர கண்காணிப்புக்கு ரூ.2.30 கோடியில் நவீன படகு
கன்னியாக்குமரி: குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், மீன்பிடிக்க சென்று காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்கவும் கடலோர காவல்படை சார்பில் 1.5 கோடி செலவில் நவீன படகு வாங்கப்பட்டுள்ளது.
50 கடல் மைல் வேகம் கொண்ட இந்த படகு கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன ரோந்து படகை சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 44 கடற்கரை கிராமங்கள் உள்ளன.
இந்த கடற்கரை வழியாக தீவிரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவாமல் இருக்கவும், கடலில் காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்கவும் தமிழக அரசு சார்பில் நவீன ரோந்து படகு வாங்கப்பட்டுள்ளன. 5 டன் எடை கொண்ட இந்த ரோந்து படகு கடலோர எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும்.
மேலும் ரோந்து பணிக்கு வசதியாக விரைவில் ரூ.2.30 கோடி செலவில் 12 டன் எடை கொண்ட அதிநவீன விரைவு ரோந்து படகு வாங்கப்பட உள்ளது' என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications