ஏரியில் மூழ்கிய குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஏரியில் மூழ்கி பலியான 3 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய், முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மனூர் மதுரா கீழச்சேரி கிராமத்தில் உள்ள ஏரியில் குளிப்பதற்காக சென்ற முனுசாமி மகள் சந்திரகலா(9), மகன் மணிகண்டன்(8), அழகேசன் மகள் காயத்ரி ஆகிய மூவரும் ஏரியில் இறந்துவிட்டனர்.
இதுகுறித்த தகவல் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. காயத்ரி தேவி மூலமாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதைத்தொடர்ந்து பலியானோர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 3 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.
இதற்கான அரசாணையை முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications