பீகார் ஐ.ஜ.தள எம்.எல்.ஏ மனைவி, மகளை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகாரில் ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் எம்எல்ஏ ஒருவர் தனது மனைவி, மகளை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
பிகார் மாநிலம், ஜாமுய் சட்டசபைத் தொகுதி எம்எல்ஏவான அபய் சிங், தனது மனைவி மற்றும் மூன்று வயது பெண் குழந்தையை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் நிதீஷ் குமார் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. அபய் சிங்கின் மரணம் எனக்கு பேரிழப்பாகும். இதற்கு எப்படி கருத்துக் கூறுவது என்றே தெரியவில்லை என நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications