ஜெ. நாளை திடீர் கொடநாடு பயணம்- இடைத் தேர்தல் பிரசாரத்துக்கு வருவாரா?
Subscribe to Oneindia Tamil

அங்கு அவர் தங்கி ஓய்வெடுக்கப் போகிறாராம். நாளை காலை தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து கோவை வரும் ஜெயலலிதா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பகல் 12 மணிக்கு கொடநாடு தேயிலைத் தோட்டத்திற்கு வருகிறார்.
கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் ஜெயலலிதா தங்கி ஓய்வெடுப்பார் என அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர் எத்தனை நாட்கள் தங்கி இருப்பார் என்பது குறித்துத் தெரியவில்லை. வழக்கமாக கொடநாடு வந்தால் பல மாதங்களுக்கு ஜெயலலிதா தங்குவது வழக்கம்.
பென்னாகரத்தில் இடைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அவர் கொடநாடு செல்லவுள்ளார்.
தேர்தல் பிரசாரத்திற்கு அவர் வருவாரா என்பதும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications