வட கிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம்- சேதாரம் இல்லை
Subscribe to Oneindia Tamil
ஷில்லாங்: சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதியில் இன்று காலை நில அதிர்வுகள் உணரப்பட்டன.
ரிக்டர் அளவில் 5.4 என பதிவான இந்த நிலநடுக்கம் இன்று காலை 10.13 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதி திபெத்தில் இருந்ததாக பூகம்பவியல் ஆய்வு மைய தகவல் தெரிவித்தது.
மேற்குவங்கத்தின் வடக்குப் பகுதி மற்றும் சிக்கிம் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இந்த நில நடுக்கத்தை மக்கள் உணர்ந்துள்ளனர்.
எனினும் இதனால் சேதாரங்கள் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.












Click it and Unblock the Notifications