பெட்ரோல், டீசலுக்கான வரி உயர்வு, சுங்க வரி உயர்வால் அரசுக்கு ரூ. 40,000 கூடுதல் வருவாய்
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி உயர்வு, பிற சுங்க வரி உயர்வு காரணமாக அரசுக்கு கூடுதலாக ரூ. 40 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.
அதேசமயம், வருமான வரி உச்சவரம்பு தளர்த்தப்பட்டுள்ளதன் மூலம் அரசுக்கு ரூ. 21,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படுமாம்.
ரூ. 40,000 கோடி கூடுதல் வருவாயில், பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு மூலமாக மட்டும் ரூ. 26,000 கோடி கிடைக்கும். மீதமுள்ள ரூ. 14,000 கோடி வருவாய், பிற சுங்க வரி உயர்விலிருந்து கிடைக்கும் என்று வருவாய்த்துறை செயலாளர் சுனில் மித்ரா கூறினார்.
இதேபோல 8 புதிய பிரிவுகள் மற்றும் 4 புதிய பிரிவுகள் மூலம் சேவை வரி மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் ரூ. 3000 கோடியாக இருக்கும். அதேபோல, நிலக்கரி மீதான வரி விதிப்பின் மூலம் ரூ. 2000 கோடி கூடுதலாக கிடைக்குமாம்.
இப்படி அரசுக்கு கூடுதல் வருவாய் வந்தாலும் கூட வருமான வரி உச்சரவரம்புச் சலுகையில் தளர்வு செய்யப்பட்டிருப்பதன் மூலம் அரசுக்கு ரூ. 21,000 கோடி இழப்பு ஏற்படுமாம்.
--
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications