சிறுதாவூர் நில அபகரிப்பு விவகாரம்- கருணாநிதியிடம் அறிக்கை தாக்கல்
Subscribe to Oneindia Tamil

கடந்த 3 ஆண்டுகளாக இந்த விசாரணை நடந்து வந்தது. விசாரணையின் இறுதியில், 813 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் சிவசுப்ரமணியன் அளித்துள்ளார்.
தலித் மக்களுக்காக கொடுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து அங்கு பங்களா கட்டியதாக புகார் எழுந்தது. இந்த பங்களாவில்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்பு தங்குவது வழக்கம். இதனால் ஜெயலலிதா மீது சர்ச்சை எழுந்தது.
ஆனால் தனக்கும், இந்த பங்களாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சிவசுப்ரமணியன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தலித் நிலம் அபகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். புகார்தாரர்கள் உள்பட 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் நீதிபதி சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications