காஷ்மீர், பாகிஸ்தான் பகுதிகளில் நிலநடுக்கம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் சில பகுதியில் இன்று அதிகாலை 4.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 என பதிவாகியது. ஆனால், இந்த பூகம்பத்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று ஸ்ரீநகரில் உள்ள பேரிடர் மேலாண்மை பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப் பகுதியில், பூமிக்கு அடியில் 93 கி.மீ ஆழத்தை மையமைக கொண்டு ஏற்பட்டதால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், பாகிஸ்தானில் திர், ஸ்வாட், புனிர், மலாகாண்ட் மற்றும் பெஷாவர் உள்ளிட்ட பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.
இங்கு ஏற்பட்ட பூகம்ப அதிர்வு ரிக்டர் அளவில் 6.2 என பதிவாகியிருந்தது.
பாகிஸ்தானிலும் பாதிப்பு குறித்த தகவல்கள் இல்லை. எனினும் பெஷாவர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் பீதியடைந்து குரான் புத்தகத்தை கையில் பிடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.
--
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications