கச்சத்தீவில் அந்தோணியார் திருவிழா- சங்கமித்த தமிழர்கள்
கச்சத்தீவு: கச்சத்தீவில் இன்று நடந்த புனித அந்தோணியார் திருவிழாவில் தமிழக மற்றும் ஈழத் தமிழர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் வழிபட்டனர்.
இலங்கையில் அமைதி திரும்பியுள்ள நிலையில், இந்த ஆண்டு கச்சதீவு திருவிழாவை நடத்த அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர், கச்சதீவு திருவிழாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி கச்சதீவில் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா, இன்று காலை திருப்பலி, தேர்பவனி நிகழ்வுகளுடன் நிறைவு பெற்றது.
இந்தத் திருவிழாவில் பங்கேற்பதற்காக ராமேஸ்வரம் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் விசைப் படகுகள் மூலம் கச்சத்தீவுக்குச் சென்றனர்.
அனைவரும் முழுமையாக சோதிக்கப்பட்டு கச்சத்தீவுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இன்று திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தேறின. நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இரு நாட்டு தமிழர்களும் சந்தித்துக் கொண்டதால் அங்கு மகிழ்ச்சியும், உற்சாகமும் அலை மோதியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications