சாருலதாவுடன் தொடர்புடைய உதவி ஆணையர் உள்பட 2 காவல் அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை

ஆயுதப்படையில் துணை கமிஷனராக பணி புரிந்த சிங்காரவேலன் நேற்று முன்தினம் ஓய்வு பெற இருந்தார். ஆனால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படவில்லை. நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அவர் துணை சூப்பிரண்டாக சேலத்தில் பணிபுரிந்த போது ரூ.14 லட்சம் மோசடி செய்து விட்டதாக ஒரு வழக்கு உள்ளது என்றும், அதை மறைத்து அவர் பதவி உயர்வு பெற்றதாகவும், இப்போது குற்றச்சாட்டு எழுந்து, அவர் ஓய்வு பெற்றுச் செல்ல முடியாமல் குற்றவாளி கூண்டில் கடைசி நேரத்தில் ஏற்றப்பட்டுள்ளார்.
இதேபோல அதே ஆயுதப்படை போலீசில் உதவி கமிஷனராக இருக்கும் பழனிச்சாமியும் சிக்கியுள்ளார்.
பெண் போலீஸ் அதிகாரி போல நடித்து பல லட்சம் பணத்தை சுருட்டிக் கைதான சாருலதாவுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
தான் மோசடி செய்த பணத்தில் ரூ.10 லட்சத்தை உதவி கமிஷனர் பழனிச்சாமியிடம் கொடுத்துள்ளதாக, சாருலதா வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதை பழனிச்சாமி விசாரணையின்போது மறுத்துள்ளார். இருப்பினும் இவர் மீதும் நடவடிக்கை பாய்வது உறுதி என்கிறார்கள்.
இதற்கிடையே, முன்னாள் டிஜிபி ஒருவருடன் சாருலதாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்தும் போலீஸ் தரப்பில் தீவிர விசாரணை நடந்து வருகிறதாம்.
-
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications