ஜே.பி.ஜே. நிறுவன மோசடி: பெல்லாவின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: ஜேபிஜே நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரும் அந்நிறுவன நிர்வாக இயக்குநரின் மனைவியுமான பெல்லாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குறைந்த விலையில் நிலம் வாங்கித் தருவதாக ஜே.பி.ஜே. நிறுவனம் கவர்ச்சி விளம்பரங்கள் வெளியிட்டது. தவணை முறைத் திட்டங்களும் அறிவித்தது. அதைத்தொடர்ந்து பலர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
இந்த நிலையில் கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றியதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஜஸ்டின் தேவதாஸ் மீது புகார்கள் கூறப்பட்டன. அதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். சிறிது நாட்களுக்கு பிறகு அவரது மனைவி பெல்லாவும் கைதானார். ஜேபிஜேயின் இயக்குநர்களில் இவரும் ஒருவர்.
இந்த நிலையில், ஜாமீன் கேட்டு சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ராமசாமி விசாரித்தார். வழக்கின் இந்த நிலையில் பெல்லாவுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications