தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு தடையாக இருப்போம்-'கள் இயக்கம்' அறிவிப்பு
கோவை: எங்களை அரசு உதாசீனம் செய்தால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு தடையாக இருப்போம் என்று தமிழ்நாடு கள் இயக்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு கள் இயக்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் கோவை தமிழ்நாடு ஓட்டல் முன்பு நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் ...
தமிழகத்தில் கள் இறக்க தமிழக அரசு தடையை நீக்க வேண்டும்.
தடையை நீக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிவசுப்ரமணியம் தலைமையில் குழு விசாரித்து, ஆறு மாத காலத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், குறிப்பிட்ட காலத்துக்கு மேல் மூன்று மாதங்கள் ஆகியும் விசாரணை முடியவில்லை.
எனவே, குழு அறிக்கைக்காக காத்திராமல், அரசியல் சட்டம், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, 2009 - 2010 ம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையை மதித்து, கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்.
தமிழகத்தில் பனை, தென்னை தொழிலாளர்கள், விவசாயிகளை காக்கும் பொருட்டு, சில கொள்கை முடிவுகளை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு முன் அரசு அறிவிக்க வேண்டும்.
இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மது வகைகள் அனைத்தும் தென்னை, பனையை மூலப்பொருளாகக் கொண்டிருக்க வேண்டும்.
தமிழ்நாடு கள் இயக்கத்தின் நியாயமான வேண்டுகோளை அரசு ஏற்று, கொள்கை முடிவை ஏப்ரல் 30 -க்குள் அறிவிக்க வேண்டும்.
எங்களை அரசு உதாசீனம் செய்தால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு தடையாக இருப்போம் என்று கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications