கயிறு தயாரிப்பு தொழில் தொடங்க 40% மானியத்துடன் ரூ.5 லட்சம் கடன்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், கயிறு தயாரிப்பாளர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியக் கயிறு வாரிய தலைவர் விஜயராகவன் கலந்துகொண்டு பேசுகையில்,
'நமது நாட்டில் கயிறு ஏற்றுமதி ஆண்டுதோறும், குறிப்பிட்ட இலக்கை தாண்டி கூடுதலாகி வருகிறது. கடந்த 2008-09ல், ஏற்றுமதி இலக்கு ரூ.608 என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ரூ.640 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
2009-10ம் ஆண்டில், ரூ.700 கோடி நிர்ணயிக்கப்பட்டு, 750 கோடிக்கு ஏற்றுமதியாகும் வாய்ப்பு உள்ளது. கயிறு ஏற்றுமதியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தில் கயிறு தொழில் வளர்ச்சிக்கு, ரூ.243 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.99 கோடி மானியமாகும்.
மத்திய பட்ஜெட்டில் தொழில் புணரமைப்பிற்கு ரூ.68 கோடி, கிராம கயிறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.19 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிங்கம்புணரியில் ஆறு கோடி மதிப்பில் கயிறு தயாரிப்பு தொழிற்கூடங்கள் மையம் (கிளஸ்ட்டர்) துவக்கப்பட உள்ளது. இதில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சிவகங்கை மாவட்டத்தில் கயிறு வாரிய துணை மண்டல அலுவலகம் விரைவில் அமைக்கப்படும். இங்கு தொழில் துவங்குவோருக்கு 40 சதவீத மானியத்துடன், ஐந்து லட்ச ரூபாய் கடன் வழங்கப்படும்' என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications