உகாண்டா: நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் பலி!
கம்பாலா: கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தொடர் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
பலியானோரின் எண்ணிக்கை 300ஐ தாண்டும் என மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
உகாண்டாவின் கிழக்கு மலைப் பகுதியில் உள்ள புடாடா மாவட்டத்தில் இந்த நிலசரிவு ஏற்பட்டுள்ளது.
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமங்களில் இருந்த வீடுகள், கடைகள் என அனைத்தும் இடிந்து விழுந்தன.
இந்த இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். மலைப் பகுதியைச் சேர்ந்த குக்கிராமங்கள் என்றாலும் மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேரிடர் நிர்வாகத் துறை அமைச்சர் நிலவரம் குறித்து குறிப்பிடுகையில், தனது முன்னிலையில் மட்டும் 58 உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் பல்வேறு இடங்களிலும் புதைந்து கிடக்கும் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டும் என மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள செஞ்சிலுவை சங்கத்தினர் கூறுகின்றனர்.
பல இடங்களில் இடிபாடுகளில் சிக்கி உயிர் பிழைத்துள்ளவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications