புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு: காளைகள் மோதி 18 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பெரியகுளம் கண்மாய் திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் 420 காளைகள் கலந்து கொண்டன.
நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இதில் மாடுகள் முட்டி தள்ளியதில் 61 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
திருச்சி காட்டூரை சேர்ந்த விஜி (22), கல்கண்டார்கோட்டையை சேர்ந்த மணி (24), விஸ்வநாதன் (19) உள்பட 18 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இவர்களில் மணி, விஸ்வநாதன் திருச்சி அரசு மருத்துவமனையிலும் மற்றவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications