திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார திருவிழா
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் 178வது அவதார திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அய்யா வைகுண்டர் அவதரித்த திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் 178வது அவதார திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கியது.
அன்று அதிகாலை பணிவிடையும், தொடர்ந்து அன்னபால் தர்மம், பகலில் உச்சபடிப்பு, மதியம் அன்ன தர்மம், மாலையில் திருஏடு வாசிப்பு, அகிலயுக தர்மம் ஆகியவை நடந்தது.
3ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு முகபடிப்பு பணிவிடை, திருஏடு வாசிப்பு, உச்சிபடிப்பு, பணிவிடை, அன்ன தர்மம், ஆகியன நடைபெற்றன.
தொடர்ந்து இரவு முழுவதும் இன்னிசை மற்றும் பக்தி சொற்பொழிவு நடந்தது. இதில் பாலபிரஜாபதி அடிகளார் உள்பட பலர் கலந்து கொண்டனர்
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications