பென்னாகரத்தில் ஜெயலலிதா 2 நாள் பிரச்சாரம்

பென்னாகரம் இடைத் தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பறக்கின்றது.
பென்னாகரம் தொகுதி முழுவதும் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக போன்ற கட்சி நிர்வாகிகள் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு வேடையாடி வருகின்றனர்.
கட்சி நிர்வாகிளை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பென்னாகரத்தில் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்யத வண்ணம் உள்ளனர்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் சேலம் வருகிறார். அங்கு எல்.ஆர்.என். ஓட்டலில் தங்குகின்றார்.
பின்பு அவர் மார்ச் 20 மற்றும் 21 -ம் தேதிகளில் பென்னாகரம் தொகுதியில் கார் மூலம் வாக்காளர்களை சந்தித்து தனது கட்சி வேட்பாளருக்கு ஆதவு திரட்டுகின்றார்.
முதல் நாள் மேச்சேரி வழியாகவும், இரண்டாவது நாள் பாப்பாரப்பட்டி வழியாகவும் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரிக்கிறார்.
ஆதரவு கோருகின்றார். ஜெயலலிதா தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்று அதிமுக தரப்பில் கூறப்படுகின்றது.
ஜெயலலிதா தற்போது கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வெடுத்து வருகிறார். பிரசாரத்திற்காக அவர் பென்னாகரம் வரவுள்ளார்.
பென்னாகரத்தில் அதிமுக சார்பில் மாவட்ட அதிமுக செயலாளர் அன்பழகன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications