25 வருடங்களாக குடியிருந்த நரிக்குறவர்கள் விரட்டியடிப்பு
வள்ளியூர்: வள்ளியூரில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக குடியிருந்து வந்த 33 நரிக்குறவர் குடும்பத்தினர் நேற்று இரவு பஸ் நிலைய பகுதியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
வள்ளியூர் மாட்டுசந்தை பின்புறம், பஸ் நிலையம் அருகேயுள்ள காலி இடங்களில் 33 நரிக்குறவர் குடும்பத்தினர் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக கூடாரம் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கலெக்டர் ஜெயராமன், நரிக்குறவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க ராதாபுரம் தாசில்தாருக்கு உத்தரவிட்டார். அதன்படி அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் பஸ் நிலையத்தில் காலியாக கிடந்த அந்த இடத்தில் இரு சக்கர வாகன கட்டண பாதுகாப்பகம் அமைக்கப்பட்டது. தனியார் ஒருவர் ஏலத்திற்கு எடுத்து அந்த இடத்தில் வாகன காப்பகம் நடத்தி வருகின்றனர்.
அவை ஓலைக்கீற்றுகளால் அமைக்கப்பட்டுள்ளதால் அதன் அருகே தங்கியுள்ள நரிக்குறவ குடும்பத்தினர் சமையல் செய்யும்போது தீப்பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நிர்வாக அதிகாரி வள்ளியூர் போலீசில் புகார் செய்தார்.
இதன் அடிப்படையில் வள்ளியூர் போலீசார் நேற்று இரவு நரிக்குறவர்களை விரட்டியடித்தனர். நரிக்குறவர்கள் தற்போது மாட்டு சந்தை நடைபெறும் இடத்தில் சென்று தங்கியுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications